படமும் பாடமும்

ஆயிரம் வார்த்தைகள் மூலமாக கற்றுக்கொடுக்கும் பாடத்தை, ஒரு படத்தின் மூலமாக சுலபமாக கற்றுக்கொடுத்துவிடலாம். எனவே, இந்த பக்கத்தில் வார்த்தைகளை குறைத்து, படங்கள் மூலமாக, இஸ்லாமை கற்றுக்கொள்ளும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எண்படம்
1

குர்-ஆன் பைபிளை விட அளவில் சிறியதா? பெரியதா?

2

அல்லாஹ் ஏன் இஸ்மாயீலையும் மக்காவையும் 2500 ஆண்டுகள் மறந்துவிட்டான்?

3

200+ ஆண்டுகள் மனிதர்கள் தன் வஹி கறைப்படுத்த அல்லாஹ் ஏன் அனுமதித்தான் (ஹதீஸ்களின் நிலை)?

4

அல்லாஹ்வும் யெகோவா தேவனும் ஒருவரல்ல!

5

முஸ்லிம்களால் 14ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட பர்னபா சுவிசேஷத்தில் கொடுக்கப்பட்ட இயேசுவின் 12 சீடர்கள் பட்டியலில் உள்ள தவறுகள்

6

கி.பி 30 (இயேசு) முதல் கி.பி. 650 வரை (குர்‍ஆன் தொகுக்கப்படுதல் வரை) பயணம் மற்றும் இப்றாஹீம் முதல் முஹம்மதுவரை காலவரிசை

7

இஸ்ரேல் மற்றும் அரேபியா நபிகளை மட்டும் ஏன் குர்‍ஆன் குறிப்பிடுகின்றது? இரகசியம் என்ன?

8

குர்‍ஆனில் எத்தனை வசனங்களை அல்லாஹ் இரத்துசெய்துள்ளான்? இஸ்லாமிய அறிஞர் ஸுயுதியின் பட்டியல்

9

முஹம்மது முதல் சிலுவைப்போர் வரை - வரைபடங்கள் மற்றும் விளக்கங்கள்: பாகம் 3

10

இஸ்னத் (சனது/ஸனது) என்றால் என்ன? ஹதீஸ்கள் எப்படி பயணித்து நூல்களாக மாறின?

11

முஹம்மது மற்றும் அல்லாஹ்வின் பார்வையில் பெண்கள் - புகாரி நூல் எண்: 304

(அதிக சாபமிடுபவர்கள், அறிவு மற்றும் மார்க்க கடமை குறைவு உள்ளவர்கள், கணவனுக்கு நன்றி கெட்டவர்கள், நரகத்தில் அதிகமாக உள்ளவர்கள் பெண்கள்)

12

20+ குர்‍ஆன்கள் உண்டா? குர்‍ஆன் கிராத்துக்களை எங்கே வாங்கலாம்?

13

அல்லாஹ் பின்பற்றச் சொன்ன இன்ஜில் எது? குர்‍ஆன் 5:46, 47 ஆய்வு

 

14

முஹம்மது அல்லாஹ்விடமிருந்து பெற்ற 7 வட்டார மொழி குர்‍ஆன்களை ஏன் கலிஃபா உஸ்மான் எரித்தார்கள்?

15குர்‍ஆன் 1:4 இது எந்த வகை வேதம்: மாலிகி, மலிகி, மாலிக, மல்கி, மில்கி, மிலிகி, மலக, மாலிக், மில்க, . . . தலை சுற்றுகிறதா?
16பகனினி குர்‍ஆன்(1538) முதல் கெய்ரோ குர்‍ஆன் (1924) வரையிலான அரபி குர்‍ஆனின் அச்சுப்பயணம்
17ஸனா குர்‍ஆன் 9:122-129 வசனங்களோடு முரண்படும் 95% உலக முஸ்லிம்கள் படிக்கும் இன்றைய குர்‍ஆன் வசனங்கள்!
18குர்‍ஆன் 3:18 - இஸ்லாமின் உண்மையான ஷஹதா எது? முஸ்லிம்கள் ஏன் பாதி ஷஹதாவைச் சொல்கிறார்கள்?